linoj.do.am

சேவைகள்
CATEGORIES
திரை விமர்சனம்
தமிழ் MP3 பாடல்கள்
MP3 பாடல்கள் கேட்பதற்கு
தமிழ் வானொலி
தமிழ் திரைப்படங்கள்
மொழி மாற்றப்பட்ட திரைப்படங்கள்
கணினி
கவிதைகள்
பெண்கள் உலகம்
சிறுவர் பூங்கா
உடல்நலம்
தமிழ் சினிமா
ஆன்மீகம்
நகைச்சுவை(ங்க...)!
சர்தார்ஜி
குட்டீஸ்
மருத்துவம் & நீதிமன்றம்
பொது
அரசியல்
குடும்பம்
Email Subscribe

பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்

Enter your email address:

Serch
Statistics
Online Users

Site Friend
linotech.info
ommuruga.fr
இணைப்பு கொடுக்க
linoj.do.am
Code :
இணையத் தமிழ் உலகம் - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.

linotechinfo.com
LinoTechinfo - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.

linotech.info
LinoTech.info - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.
Vote Plz..
Tamil Top Blogs

My Topsites List
கல்வி
கல்விச்சேவை
யாழ். சென்ஜோன்ஸ்
திருகோணமலை இந்து
சாவகச்சேரி இந்து
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
தமிழ் செஸ்
Jaffna Central - Canada
Vembadi Girl's High School
University of Jaffna
cutsa
University of Moratuwa University of Kelaniya
University of Colombo
The Open Uni of SL
Uni of Sri
University of Peradeniya
Jayewardenepura
Main » Articles » தமிழ் சினிமா » திரை விமர்சனம் [ Add new entry ]

திருவண்ணாமலை


பேரரசு படம்தானே பெருசா என்ன கதை சொல்லிடப்போறாரு? அரைச்ச மாவையே அரைச்சு துவச்ச துணியையே துவைச்ச கதைதான் இருக்கும்.
கேபிள் டி.வி.நடத்தும் அர்ஜூனுக்கு அடிதடி என்பது இன்னொரு சேனல். லோக்கல் எம்.எல்.ஏ.சாய்பிரகாஷூடன் அடிக்கடி மோதும் மகனின் நிலைகண்டு வேதனையடைகிறார் அர்ஜூனின் அம்மா. திருவண்ணாமலையில் இருக்கும் ஒரு சாமியாரை சந்தித்தால் உன் மகன் அடியோடு மாறிடுவான் என யாரோ ஒருவர் சொல்ல மகனை அழைத்துக்கொண்டு திருவண்ணாமலைக்கு போகிறார் அம்மா.

Viduppu.comஅங்கு சாமியாராக இருப்பவரும் அர்ஜூன்தான். சாமியார அர்ஜூன் சாமான்யன் அர்ஜூனுக்கு புத்திமதி சொல்கிறார். என் இடத்தில் இருந்தால் நீயும் இப்படித்தான் அடிதடியில் இறங்குவாய். வேணும்னா ஒரு மூணுமாசம் என் இடத்தில் நீயும் உன் இடத்தில் நானும் இருந்து பார்ப்போமா என சவால்விட, இடம் மாறும் இருவரின் நிலை மீதி கதை.

ஆஜானு பாகுவான உடல்வாகு கொணடவர்கள்கூட அர்ஜூனின் அடிக்கு அரை கிலோ மீட்டர் தூரம் தள்ளி விழும் கொடுமையெல்லாம் தமிழ் சினிமாவில் இன்னும் எத்தனை வருடத்திற்கு நீடிக்கப்போகிறதோ தெரியவில்லை. வில்லன் சாய்பிரகாஷை எதிர்த்து ஆக்ஷ்னில் நிற்கும் பரபரப்பானகாட்சிகளில்கூட தியேட்டரில் பாப்கார்ன் விற்பனை அமோகம்தான். எல்லாம் பார்த்த சீன்கள்தானே என்ற அலுப்புதான் காரணம்.

Viduppu.comஇரண்டு அர்ஜூன்கள் சந்தித்துக் கொள்ளும் காட்சியில் முகச்சவரத்தில் கூடவா வித்தியாசம் காட்டக்கூடாதுய அர்ஜூன்-பூஜா காந்தி காதல் காட்சிகளெல்லாம் எந்த சுவாரஸ்யமும் இல்லை. ரீல் கணக்கை கூட்டுவதற்கு மட்டும் பூஜா காந்தி பயன்பட்டிருக்கிறார்.
வில்லன் சாய்பிரகாஷிற்கு அர்ஜூனை எதிர்தது நிற்பதை தவிர வேறுவேலையே இருக்காதா? அர்ஜூன் பதிலடி கொடுக்கும் போதெல்லாம் கத்தியுடன் பாயும் ஸ்டண்ட் நடிகர்கள், அவர் திருந்தி நிற்கும்போது வெறுங்கையுடன் மோதுவதெல்லாம் வேடிக்கை.

வாய்க்கு வந்ததையெல்லாம் பாட்டாகவும் எழுதி வதைத்தெடுக்கும் பேரரசு அடுத்த படத்திலாவது பெரிய மனசு பண்ணி இந்த காமெடிகளை குறைத்துக் கொள்வது நல்லது. ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். பரத்வாஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
'திருவண்ணாமலை' ஆக்ஷ்ன் ஜோதி இல்லை. பீதி.
Category: திரை விமர்சனம் | Added by: m_linoj (2009-04-26)
Views: 901 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Login ]