| சேவைகள் |
| CATEGORIES | ||||||
|
| கணினி |
| கவிதைகள் |
| பெண்கள் உலகம் |
| சிறுவர் பூங்கா |
| உடல்நலம் |
| தமிழ் சினிமா |
| ஆன்மீகம் |
| நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
| Email Subscribe |
| Serch |
|
|
| Statistics |
| Online Users |
|
|
| Site Friend |
![]()
|
| இணைப்பு கொடுக்க |
Code :
|
| Vote Plz.. |
|
|
| Main » Articles » தமிழ் சினிமா » திரை விமர்சனம் | [ Add new entry ] |
தோரணை
| |||||
| Views: 1022 | | |||||
| Total comments: 0 | |




பிரகாஷ்
ராஜிடமிருந்து அண்ணனைக் காப்பாற்றி எப்படி தன சொந்த ஊருக்கு அழைத்துப்
போகிறார் விஷால் என்பதை கலகலப்பாக சொல்ல முயன்றுள்ளார் புதிய இயக்குநர்
சபா அய்யப்பன். ஆனால் அதில் குறிப்பிட்டுச் சொல்லும்படி எந்த புதிய
விஷயத்தையும் அவர் செய்யவில்லை என்பதுதான் குறை.
ஒரு
ஆக்ஷன் கதாநாயகனுக்கே உரிய அத்தனை விஷயங்களையும் குறைவில்லாமல்
செய்துள்ளார் விஷால். சண்டைக் காட்சிகளில் இன்னும் எந்தளவு வனமுறையைக்
காட்டப் போகிறார்களோ தெரியவில்லை. பார்க்கும் நமக்கே உடம்பு வலிக்கிறது.
பிரகாஷ்
ராஜ் வழக்கமான வில்லன். சில காட்சிகள் என்றாலும் கமிஷனராக வரும் லால்
நடிப்பு நச். அவர் அறிமுகமாகும்போதே தெரிந்துவிடுகிறது 'ரொம்ப நல்ல
போலீஸ்' என்று!
மணிஷர்மாவின்
இசையில் இரண்டு பாடல்கள் பரவாயில்லை. அந்த காஷ்மீர் பாடலின் லொக்கேஷன்கள்,
ஒளிப்பதிவு அசத்தல். மற்றபடி வெறும் கார்களின் உறுமலும், டமடம ட்ரம்ஸ்
சத்தமும்தான் இந்தப் படத்தின் பின்னணி இசை!