| சேவைகள் |
| CATEGORIES | ||||||
|
| கணினி |
| கவிதைகள் |
| பெண்கள் உலகம் |
| சிறுவர் பூங்கா |
| உடல்நலம் |
| தமிழ் சினிமா |
| ஆன்மீகம் |
| நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
| Email Subscribe |
| Serch |
|
|
| Statistics |
| Online Users |
|
|
| Site Friend |
![]()
|
| இணைப்பு கொடுக்க |
Code :
|
| Vote Plz.. |
|
|
| Main » Articles » தமிழ் சினிமா » திரை விமர்சனம் | [ Add new entry ] |
சர்வம்
| ||||
| Views: 1205 | | ||||
| Total comments: 0 | |




ஆர்யா,
டாக்டர் திரிஷாவை விரட்டி விரட்டி லவ் பண்ணுகிறார். த்ரிஷாவோ அவரை
அடிக்காத குறையாக விரட்டுகிறார். ஆனாலும் மனுஷன் அசர மாட்டேங்குறார்.
ஆர்யாவின் தொடர் படையெடுப்பால் த்ரிஷா காதலுக்கு ஓ.கே. சொல்கிறார்.
சைக்கிளில்
போகும் போது பட்டம் விட்ட நூல் கழுத்தில் அறுத்து உடனே இறந்து போகிறார்
திரிஷா. அவருடைய இதயம் இமான் என்கிற சிறுவனுக்குப் பொருத்தப்படுகிறது.
அவனைக் கொல்ல வெறியுடன் துரத்தும் தெலுங்கு நடிகர் சக்ரவர்த்தி. அவரிடம்
இருந்து அந்தப் பையனை எப்படிக் காப்பாற்றுகிறார் ஆர்யா என்பது தான் கதை.
படத்தின் ஹீரோ ஆர்யாவா இல்லை அந்த சிறுவனா என்று தனி பட்டிமன்றமே
வைக்கலாம்.
காட்சிகள்
எதுவும் மனதில் ஒட்டவே இல்லை. இயல்பான காட்சிகள் என்று ஒன்று கூட இல்லை.
இயக்குநர் நம்மை சீட்டில் அங்கும் இங்கும் நெளிய வைக்கிறார். திரிஷா
ஆர்யாவைப் பார்த்து அடிக்கடிச் சொல்லும் ‘இங்க இருந்துப் போயிடு...’ ஏதோ
நம்மைப் பார்த்து எச்சரிப்பதாகவே இருக்கிறது. அதையும் மீறி நாம் படம்
முடிவது வரை இருந்து ‘என்னதான் நடக்குதுன்னுப் பார்த்திடலாமேன்னு...’
உட்கார, படம் முடிந்த பின்பு, ‘திரிஷா சொன்னப்பவே
கேட்டிருந்திருக்கணும்...’ என்று உணரத் தோன்றுகிறது.