ஆங்கிலம் துணுக்குகள் 3 (Date and Money)
சாதாரணமாக தமிழில் "ஆண்டை" இலக்கங்களில் எவ்வாறு எழுதுகின்றோமோ; அவ்வாறே
பேசுகின்றோம். எழுத்துக்களில் எழுதும் பொழுதும் அவ்வாறே எழுதுகின்றோம்.ஆனால்
ஆங்கிலத்தில் அப்படியில்லை. அநேகமாக நான்கு இலக்கங்களில் எழுதும் "ஆண்டை"
பேசும் பொழுது இரண்டாகப் பிரித்து இரட்டை இரட்டை இலக்கங்கள் போன்றே
பேசப்படுகின்றது.உதாரணம்:1954 – nineteen fifty-four1977 – nineteen seventy-seven1983 – nineteen eighty-threeதமிழில் பேசுவதுப் போன்றே ஒரே தொடராகப் பயன்டுத்தும் சந்தர்ப்பங்கள்.2000 = two thousand - இரண்டாயிரம்2001 = two thousand and one - இரண்டாயிரத்து ஒன்று2002 = two thousand and two - இரண்டாயிரத்து மூன்று2009 = thousand and nine - இரண்டாயிரத்து ஒன்பதுஇனி மீண்டும் இரட்டை இரட்டை இலக்கங்களாக மாறுப்படுகின்றன.2010 = twenty ten2011 = twenty eleven2012 = twenty twelveகவனிக்கவும்.2010 = twenty ten - இதனை "two thousand and ten" என்று கூறுவதில்லை.Moneyபொதுவாக
தமிழிலும் சரி ஆங்கிலத்திலும் சரி நாணயத்தின் தொகையை இலக்கங்களில் எழுதும்
போது, குறிப்பிட்ட நாணயத்திற்கு வழங்கப்படும் பெயரை அதாவது 'ரூபாய்'
அல்லது 'டொலர்' என்பதை இலக்கங்களிற்கு முன்னதாகவே எழுதப்படுகிறது.உதாராணமாக:ரூ100$150£200ஆனால் பேசும் பொழுது நாணயத்தின் தொகையை முதலில் கூறி, அதன் பின்பே நாணயத்தின் பெயரைக் குறிப்பிடப்படுகின்றது.உதாரணமாக:ரூ 100 - Hundred rupeesரூ 150 - One hundred and fifty rupeesஇவற்றையும் பாருங்கள்ரூ120.55 = One hundred and twenty rupees, fifty-five cent.நூற்றி இருபது ரூபாய்(கள்) ஐம்பத்து ஐந்து சதம்.$225.10 = Two hundred and twenty five dollars, ten cent.இருநூற்றி இருபத்தைந்து டொலர்(கள்) பத்து சதம்.£450. 21 = Four hundred and fifty pounds, twenty-one pence.நானூற்றி ஐம்பது பவுண்ட்ஸ்(கள்) இருபத்தி ஒரு ப்பென்ஸ்மேலும் துணுக்குகள் |
Category: ஆங்கிலம் துணுக்குகள் | Added by: m_linoj (2009-04-23)
|
Views: 1629
| Rating: 0.0/0 |