linoj.do.am

சேவைகள்
CATEGORIES
ஆங்கில பாடப் பயிற்சிகள்
ஆங்கிலம் துணுக்குகள்
ஆங்கிலம் ஆக்கங்கள்
English Lassons
கணினி
கவிதைகள்
பெண்கள் உலகம்
சிறுவர் பூங்கா
உடல்நலம்
தமிழ் சினிமா
ஆன்மீகம்
நகைச்சுவை(ங்க...)!
சர்தார்ஜி
குட்டீஸ்
மருத்துவம் & நீதிமன்றம்
பொது
அரசியல்
குடும்பம்
Email Subscribe

பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்

Enter your email address:

Serch
Statistics
Online Users

Site Friend
linotech.info
ommuruga.fr
இணைப்பு கொடுக்க
linoj.do.am
Code :
இணையத் தமிழ் உலகம் - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.

linotechinfo.com
LinoTechinfo - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.

linotech.info
LinoTech.info - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.
Vote Plz..
Tamil Top Blogs

My Topsites List
கல்வி
கல்விச்சேவை
யாழ். சென்ஜோன்ஸ்
திருகோணமலை இந்து
சாவகச்சேரி இந்து
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
தமிழ் செஸ்
Jaffna Central - Canada
Vembadi Girl's High School
University of Jaffna
cutsa
University of Moratuwa University of Kelaniya
University of Colombo
The Open Uni of SL
Uni of Sri
University of Peradeniya
Jayewardenepura
Main » Articles » ஆங்கிலம் கற்க » ஆங்கிலம் துணுக்குகள் [ Add new entry ]

ஆங்கிலம் துணுக்குகள் 6 (English Language: List of abbreviations)
இன்றைய ஆங்கிலம் துணுக்குகள் பகுதியில் ஆங்கில கற்கை நெறிகள் தொடர்பிலான "Abbreviations" சுருக்கப் பயன்பாடுகளை அறிந்துக் கொள்வோம்.

இவை ஆங்கில சுருக்கப் பயன்பாடுகளை கற்றுக்கொள்வதோடு மட்டுமல்லாமல், ஆங்கிலம் கற்க விரும்புகின்றவர்கள் தமக்கு பொருத்தமான ஆங்கில கற்கை நெறிகளை தேர்ந்து பயிலுவதற்கும் பயனுள்ளதாக இருக்கும்.

AAAL - American Association for Applied Linguistics.

ACTFL - American Council on the Teaching of Foreign Languages.

AE - American English.

ARELS – Association of Recognized English Language Services.

BAAL - British Association of Applied Linguistics.

BASELS –British Association of State English Language teaching.

BC - British Council.

BEC - Business English Certificate - Cambridge business English exam certificate BrE - British English.

BVT - Bilingual Vocational Training.

CAE - Certificate of Advanced English.

CALI - Computer-Assisted Language Instruction.

CALL - Computer-Assisted Language Learning.

CanE - Canadian English.

CAT - Computer Adaptive Testing.

CBT - Computer-Based Teaching.

CEELT - Cambridge Examination in English for Language Teachers that tests the English skills of non-native teachers of English.

CEIBT - Certificate in English for International Business and Trade for advanced levels.

CILTR – Centre for Information in English on Language Teaching and Research.

CPE - Certificate of Proficiency in English - the fifth and the most advanced of Cambridge's series of exams (roughly comparable to a score of 600-650 on the TOEFL).

CELTA - Certificate in English language teaching to adults.

CTEFLA – Certificate in the teaching of English as a Foreign Language to Adults

DELTA - Diploma in English Language Teaching to Adults

EAP - English for Academic Purposes.

ECCE - Exam for the Certificate of Competency in English (Michigan University) - lower level.

ECPE - Exam for the Certificate of Proficiency in English (Michigan University) - higher level.

EFL - English as a Foreign Language.

EGP - English for General Purposes.

EIP - English as an International Language.

ELICOS - English Language Intensive Courses to Overseas Students (Australia)

ELT - English Language Teaching.

ESL - English as a Second Language.

ESOL - English for Speakers of Other Languages.

ESP - English for Special Purposes (business English, English for tourism, etc.)

ETS - Educational Testing Service

FCE - First Certificate in English.

GMAT - Graduate Management Admission Test.

GPA - Grade Point Average.

GRE - Graduate Record Examination.

IATEFL - International Association of Teachers of English as a Foreign Language.

IPA - International Phonetic Association.

IELTS – International English Language Teaching System.

KET - Key English Test - The most elementary of Cambridge's series of exams.

LEP - Limited English Proficient.

NATECLA - National Association for Teaching English and other Community Languages to Adults (UK).

NATESOL - National Association of Teachers of English for Speakers of Other Languages.

NCTE - National Council of Teachers of English.

NLP - Neuro Linguistic Programming.

NNEST - Non-Native English Speaking Teacher.

MTELP - Michigan Test of English Language Proficiency.

OE - Old English.

OED - Oxford English Dictionary.

PET - Preliminary English Test - The second of Cambridge's series of exams.

RP - Received Pronunciation - 'standard' British pronunciation.

RSA/Cambridge C-TEFLA - Certificate of Teaching English as a Foreign Language to Adults.
A professional qualification for prospective EFL teachers.

RSA/Cambridge D-TEFLA - Diploma of Teaching English as a Foreign Language.

SAE - Standard American English.

SAT - Scholastic Assessment (Aptitude) Test - pre-university entrance exam in the USA.

TEFL - Teaching English as a Foreign Language.

TEFLA - Teaching English as a Foreign Language to Adults.

TEIL - Teaching English as an International Language.

TESL - Teaching English as a Second Language.

TESOL - Teaching English to Speakers of Other Languages.

TOEFL - Test of English as a Foreign Language. (the most common English language exam for North American universities and colleges, also accepted by some British universities and employers as proof of English proficiency.)

TOEIC - The TOEIC (pronounced "toe-ick") is a Test of English for International Communication.

VE - Vocational English.

VESL - Vocational English as a Second Language.

YLE - Young Learners English Tests - Cambridge Examinations for young learners.

இன்று ஆங்கிலம் ஒரு சர்வதேச மொழியாக வளர்ந்து நிற்கிறது. உலகில் எந்த மொழியைத் தவிர்த்தாலும், ஆங்கில மொழியை தவிர்க்க முடியாதக் கட்டாயத்திற்குள்ளேயே நாம் அனைவரும் உள்ளோம். அறிவியல் வளர்ச்சிக்கும், தொழிநுட்பத் துறைகளுக்கும், உயர் கல்வி கற்கைகளுக்கும் ஆங்கிலம் அத்தியாவசியமானது என்பதில் யாரும் இரண்டு கருத்துக்களை கொண்டிருக்க முடியாது.

அதேவேளை சாதாரணமாக ஆங்கிலம் கற்க விரும்பும் பலர் (Spoken English) ஆங்கில பேச்சு பயிற்சியை மேம்படுத்தும் வகையிலேயே தமது ஆங்கில கல்வியை தொடர்கின்றனர்.

ஆங்கில பேச்சுப் பயிற்சி அவசியம் என்கின்றப் பொழுதும். நாம் எந்த துறையில் கல்வி கற்கின்றோம். நமது கல்வி, தொழில் நிலமைகளின் அடிப்படையில் நாம் எவ்விதமான ஆங்கிலக் கல்வியை பயில வேண்டும் என்பதில், அநேகமாக பலரிடம் சரியான தெரிவுகள் இல்லை என்பதை நாம் கடந்தக் காலங்களில் பல மாணவர்களூடாக அறிந்துக்கொண்டது ஆகும்.

இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் பெயர்கள் சிலவேளை உங்கள் கல்வி சார்ந்து, துறை சார்ந்து ஆங்கில கல்வியைத் தொடர உதவும் என நம்புகின்றோம்.

மேலும் 'Abbreviations' மற்றும் 'Acronyms' களையும் பார்க்கலாம்.

மேலும் ஆங்கிலம் துணுக்குகள்.

நன்றி

அன்புடன் அருண்


Source: http://aangilam.blogspot.com/2008/10/6-english-language-list-of.html
Category: ஆங்கிலம் துணுக்குகள் | Added by: linoj (2009-06-13)
Views: 2948 | Rating: 5.0/1
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Login ]