சேவைகள் |
CATEGORIES | ||||
|
கணினி |
கவிதைகள் |
பெண்கள் உலகம் |
சிறுவர் பூங்கா |
உடல்நலம் |
தமிழ் சினிமா |
ஆன்மீகம் |
நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
Email Subscribe |
Serch |
|
Statistics |
Online Users |
|
Site Friend |
|
இணைப்பு கொடுக்க |
Code : |
Vote Plz.. |
|
Main » Articles » ஆங்கிலம் கற்க » ஆங்கில பாடப் பயிற்சிகள் | [ Add new entry ] |
நாம் ஏற்கெனவே Grammar Patterns 1,
2, 3 களில் ஒரு வாக்கியத்தை 73 ன்று வாக்கியங்களாக மாற்றி பயிற்சி
செய்தோம். இன்று ஒரு பெயர்ச் சொல்லை "Noun" உதாரணமாக எடுத்து, அதை 32
வாக்கியங்களாக மாற்றி பயிற்சி செய்யப் போகின்றோம். இந்த கிரமர் பெட்டர்னையும் வாய்பாடு பாடமாக்குவதுப் போன்று மனப்பாடம் செய்துக்கொள்ளுங்கள். "பெயர்ச்சொல்" என்பது குறிப்பாக பொருற்கள், நபர்கள், இடங்கள், மிருகங்கள்,
பறவைகள் போன்றவற்றை குறிப்பிடுவதற்கான பெயர்கள் அல்லது சொற்கள் ஆகும். அவை
பல்வேறு வகைகள் உள்ளன.
மேலுள்ள
வாக்கியத்தைப் பாருங்கள், அதில் "சர்மிலன்" என்பது ஒரு நபரின் பெயர்.
அதாவது "சர்மிலன்" என்பது ஒரு பெயர்சொல்லாகும். இந்த "சர்மிலன்" எனும்
பெயர் சொல்லை வைத்து, சர்மிலன் ஒரு நிர்வாகி, சர்மிலன் ஒரு நிர்வாகியாக
இருந்தார், இருந்திருப்பார், இருக்கலாம், இருந்திருக்கலாம்,
இருக்கவேண்டும், இருந்திருக்கவேண்டும் என்றெல்லாம் எத்தனையோ விதமாகத்
தமிழில் பேசுகின்றோம் அல்லவா! அதேப் போன்றே ஆங்கிலத்திலும் ஒரு
பெயர்ச்சொல்லை உதாரணமாக எடுத்து 32 விதமான வாக்கியங்களாக இந்த கிரமர்
பெட்டனில் மாற்றப்படுகிறது.
ஒருவரின்
அல்லது ஒன்றின் பெயரைக் குறிப்பிடாமல் அவன், அவர், இவன், அவள், இவள், அது,
இது என்பதெல்லாம் சுட்டுப்பெயர்களாகும். எனவே இந்த கிரமர் பெட்டர்னில்
"சர்மிலன்" எனும் பெயர்சொல்லுக்குப் பதிலாக "அவர்" எனும் சுட்டுப்பெயரைப்
பயன்படுத்தி பயிற்சி செய்வோம். (He is a Manager. - அவர் ஒரு நிர்வாகி)
நீங்கள் இரண்டு விதமாகவும் பயிற்சி செய்யலாம். இது மிகவும் இலகுவான ஒரு பயிற்சி முறையாகும். Practice the following Grammar Patterns daily. She is a nurse. அவள் ஒரு தாதி. He is a teacher. அவர் ஒரு ஆசிரியர். She is a domestic helper. அவள் ஒரு வீட்டுப் பணிப்பெண். Karunanithi is a Chief Minister. கருணாநிதி ஒரு முதலமைச்சர். Donald Tsang is a chief executive of Hong Kong. டொனால்ட் செங் ஒரு தலமை நிறைவேற்று அதிகாரி ஹொங்கொங்கின். குறிப்பு: உதாரணம்
"is" என்று சிகப்பு நிறத்தில் வேறுப்படுத்தி காட்டியிருப்பதை அவதானித்து,
மற்றைய வாக்கியங்களையும் சிகப்பு நிறத்தில் கோடிட்டு காட்டியிருக்கும்
இடங்களை நிரப்பி எழுதி பயிற்சி செய்யுங்கள். She is a nurse. She _____ a nurse. She _______ a nurse சரி பயிற்சிகளை தொடருங்கள். இது மிகவும் இலகுவான ஓர் பயிற்சி முறையாகும். | |||
Views: 2133 | |
Total comments: 0 | |