சேவைகள் |
CATEGORIES | ||||
|
கணினி |
கவிதைகள் |
பெண்கள் உலகம் |
சிறுவர் பூங்கா |
உடல்நலம் |
தமிழ் சினிமா |
ஆன்மீகம் |
நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
Email Subscribe |
Serch |
|
Statistics |
Online Users |
|
Site Friend |
|
இணைப்பு கொடுக்க |
Code : |
Vote Plz.. |
|
Main » Articles » ஆங்கிலம் கற்க » ஆங்கில பாடப் பயிற்சிகள் | [ Add new entry ] |
நாம் ஆங்கில பாடப் பயிற்சி 7 ல் “இருக்கிறது” என்பதை குறிக்கும் ஆங்கிலச் சொல்லான "have/have got" டை மையப்படுத்தியக் கிரமர் பெட்டர்னைக் கற்றோம். இன்று
"there is" எனும் சொல்லை மையப்படுத்தி இன்றைய கிரமர் பெட்டர்னை கற்கப்
போகின்றோம். இந்த "there is" எனும் சொல்லும், நாம் சென்றப் பாடத்தில் கற்ற
"have" எனும் சொல்லும் தமிழில் "இருக்கிறது" எனும் ஒரே அர்த்ததைத் தான்
தருகின்றது. இருப்பினும் இவ்விரண்டினதும் பயன்பாடுகள் வேறுப்பட்டவை.
இவ்வேறுப்பாட்டை இன்றையப் பாடத்தில் நாம் கற்கலாம். There is -
"இருக்கிறது" எனும் சொல்லை மையப்படுத்தி இன்றைய கிரமர் பெட்டர்னை 22
வாக்கியங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நாம் ஏற்கெனவே கற்ற "கிரமர்
பெட்டன்களைப்" போல், இதையும் மனப்பாடம் செய்துக் கொள்ளுங்கள். இது மிகவும்
இலகுவான ஒரு பாடப் பயிற்சி முறையாகும். எமது ஆங்கில பாடப் பயிற்சியில்
வழங்கப்படும் "கிரமர் பெட்டன்களை" மனப்பாடம் செய்துக்கொண்டாலே நீங்கள்
பாதி வெற்றிப் பெற்றுவிட்டதற்கு சமனானதாகும். Well begun is half done நீங்கள் புதிதாக இந்த "ஆங்கிலம்" வலைத்தளத்திற்கு வருகைத்தந்தவரானால், எமது பாடப் பயிற்சிகளை மிகவும் எளிதாக கற்பதற்கு Grammar Patterns 1 லிருந்தே தொடரும் படி கேட்டுக்கொள்கின்றோம். Practice the following grammar Patterns daily. 1. There is a book. இருக்கிறது ஒரு புத்தகம். 2. There is not a book. (isn’t) 4. There are not books. (aren’t) 6. There can't be a book. 8. There won't be a book. 10. There would have been a book. 13. There must have been a book. 15. There may have been a book. 19. There ought to be a book. 21. There had been a book. 22. There have been books. • There is a book on the table (3, 4, 11, 17, 22 Plural) • There is an election in USA (3, 4, 11, 17, 22 Plural) • There are two classical languages in India. (1, 2, 9, 16, 20 Singular) • There are 1652 languages in India (1, 2, 9, 16, 20 Singular) • There are 6760 languages in the world (1, 2, 9, 16, 20 Singular) • There are hundred of vegetable items in the market (1, 2, 9, 16, 20 Singular) கவனிக்கவும்: ஒருமையாக ஆரம்பிக்கும் வாக்கியங்களில் 3, 4, 11, 17, 22 போன்ற இடங்களில் பன்மையாக (Plural) மாற்றி எழுதுங்கள். பன்மையாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் வாக்கியங்களின் 1, 2, 9, 16, 20 போன்ற இலக்கங்களின் போது (Singular) ஒருமையாக மாற்றி எழுதுங்கள். Have - There is இரண்டுக்குமான வேறுபாடுகள் 2. "there is" - பொதுவாக இருப்பவற்றைக் குறிப்பதற்கு பயன்படுகின்றது. "There is a book on the table "எனும் வாக்கியத்தைப் பார்ப்போம். இதில் “இருக்கிறது ஒரு புத்தகம் மேசையின் மேல்” என்று கூறப்படுகின்றது. அப் புத்தகம்
யாருடையது? யாருக்கு உரிமையானது? என்பதைப் பற்றியெல்லாம் இங்கே
குறிப்பிடப்படவில்லை. பொதுவாக "ஒரு புத்தகம் இருக்கிறது" அது மேசையின்
மேல் இருக்கிறது" என்பதை மட்டுமே கூறுகின்றோம். (அது யாருடையது என்பது
எமக்குத் தெரியாது அல்லது உரிமையாளரைக் குறிப்பிடாமல் பேசுகின்றோம்)
இதுப்போன்று பொதுவாக "இருக்கிறது" என்பதை வெளிப்படுத்த "there is"
பயன்படுத்த வேண்டும்.
சரி பயிற்சிகளைத் தொடருங்கள். இப்பாடம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் இட்டோ அல்லது முகப்பில் காணப்படும் எமது மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புக்கொள்ளுங்கள். அதேவேளை உங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தெரிவிக்கவும் மறவாதீர்கள். நன்றி. Source: http://aangilam.blogspot.com/2008/04/8-there-is.html | |
Views: 3577 | |
Total comments: 0 | |