சேவைகள் |
CATEGORIES | |||||||
|
கணினி |
கவிதைகள் |
பெண்கள் உலகம் |
சிறுவர் பூங்கா |
உடல்நலம் |
தமிழ் சினிமா |
ஆன்மீகம் |
நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
Email Subscribe |
Serch |
|
Statistics |
Online Users |
|
Site Friend |
|
இணைப்பு கொடுக்க |
Code : |
Vote Plz.. |
|
Main » Articles » கவிதைகள் » நட்பு | [ Add new entry ] |
நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி...
இன்பத்தில் மகிழ்ந்திட நட்பு, துன்பத்தில் பகிர்ந்துகொள்ள நட்பு, தயக்கத்தில் கைகொடுக்க நட்பு நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி... புகழ் எதிர்பார்க்காதது நட்பு, சுயநலம் தெரியாதது நட்பு, தலைக்கனம் இல்லாதது நட்பு நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி... குழந்தையில் விளையாடிட நட்பு, இளமையில் குறும்புகள் செய்திட நட்பு, முதுமையில் கலந்துரையாடிட நட்பு நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி... உனக்கு உறவாக வாழ்வது நட்பு, உனக்கு வழிகாட்டியாக இருப்பது நட்பு, உனக்கு உருதுணையாக நிற்பது நட்பு நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி... உன்னை மனிதனாக்குவதும் நட்பு, உன்னை உணரவைப்பதும் நட்பு, உன்னை உயர்த்துவதும் நட்பு நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி... நகைச்சுவை செய்து சிரிக்கவைப்பதும் நட்பு, தவறுகள் செய்து அழவைப்பதும் நட்பு, குறும்புகள் செய்து ரசிக்கவைப்பதும் நட்பு உன் நண்பர்களை புரிந்துகொள், நட்பினை ரசிக்கக் கற்றுக்கொள், துன்பத்தையும் இன்பமாக்கி விடலாம், நட்பு மூலமாக... | |
Views: 2941 | |
Total comments: 0 | |