சேவைகள் |
CATEGORIES | |||||||
|
கணினி |
கவிதைகள் |
பெண்கள் உலகம் |
சிறுவர் பூங்கா |
உடல்நலம் |
தமிழ் சினிமா |
ஆன்மீகம் |
நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
Email Subscribe |
Serch |
|
Statistics |
Online Users |
|
Site Friend |
|
இணைப்பு கொடுக்க |
Code : |
Vote Plz.. |
|
Main » Articles » கவிதைகள் » காதல் வலி கவிதைகள் | [ Add new entry ] |
பிரிவு இல்லை.
உன்னை மறக்கத்தான் முயற்சிக்கிறேன். உன்னை மறப்பதாக எண்ணி மீண்டும் மீண்டும் உன்னை அதிகமாக காதலித்து என்னையே நான் ஏமாற்றி கொள்கிறேன். வேடிக்கையாக இருக்கிறதா? ஆனால் அந்த ஏமாற்றத்திலும் தோன்றும் காதலை நான் அதிகமாக காதலிக்கிறேன். ஏனெனில் அந்த ஒற்றை காதலுக்கு என்றுமே பிரிவுஇல்லை என்பதால் தான். | |
Views: 3480 | |
Total comments: 0 | |