| சேவைகள் |
| CATEGORIES | |||||||
|
| கணினி |
| கவிதைகள் |
| பெண்கள் உலகம் |
| சிறுவர் பூங்கா |
| உடல்நலம் |
| தமிழ் சினிமா |
| ஆன்மீகம் |
| நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
| Email Subscribe |
| Serch |
|
|
| Statistics |
| Online Users |
|
|
| Site Friend |
![]()
|
| இணைப்பு கொடுக்க |
Code :
|
| Vote Plz.. |
|
|
| Main » Articles » கவிதைகள் » காதல் வலி கவிதைகள் | [ Add new entry ] |
புரியவில்லை
உனக்கும் எனக்குமா..? இல்லை... இன்னும் புரியவில்லை எனக்கு.... என்றோ ஓர் நாள் காணாமல் போகும் என் இதயம்... அப்போ சொல்வாயா - நீ காதலித்ததை... சோகங்களையும் சுகமாக சுமக்கிறேன் நீ விட்ட மூச்சுக் காற்றுக்காக... அப்போது தான் என் மூச்சு வாழும் சில காலம்... என் இதயம் இயங்கிக் கொண்டிருப்பது நீ போடும் பிச்சையடி... பிச்சையை நிறுத்தி விடாதே நின்று விடும் - என் சுவாசம்... எல்லோருக்கும் சாவு ஒரு நாள் தான் ஆனால் எனக்கு மட்டும் ஒவ்வொரு நாளும்... நீ என்னை பிரிந்தாலும் என் மூச்சை பிரிக்காதே நான் தொட்டுக்கொள்ளும் - உன் பாதங்கள் நடந்த மண்களால் பூசிக்கின்றேன் மீண்டும் ஓர் ஜென்மம் வேண்டும் - உன் பாதங்களை நிரந்தரமாக தொட்டுக் கொள்ள... அன்கோ - திருமலை | |
| Views: 2007 | |
| Total comments: 0 | |



