சேவைகள் |
CATEGORIES | |||||||
|
கணினி |
கவிதைகள் |
பெண்கள் உலகம் |
சிறுவர் பூங்கா |
உடல்நலம் |
தமிழ் சினிமா |
ஆன்மீகம் |
நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
Email Subscribe |
Serch |
|
Statistics |
Online Users |
|
Site Friend |
|
இணைப்பு கொடுக்க |
Code : |
Vote Plz.. |
|
Main » Articles » கவிதைகள் » காதல் வலி கவிதைகள் | [ Add new entry ] |
நீதான் அவளா?
கண்ணீர் வரவழைக்கிறாள்... அன்பைப் பொழிந்தவளே - இன்று அமைதி காக்கிறாள்... ஆறுதல் சொன்னவளே - இன்று அழவும் வைக்கிறாள்... தூக்கம் கொடுத்தவளே - இன்று தூக்கம் கெடுக்கிறாள்... கட்டி அணைத்தவளே - இன்று எட்டி நிற்கிறாள்... காதல் சொன்னவளே - இன்று கரைந்தும் செல்கிறாள்... பாசம் தான் காட்டினாயா - இல்லை பாசாங்கு காட்டினாயா... நேசம் கொண்டாயா - இல்லை வேஷம் கொண்டாயா... "தோள் சாய ஒரு தோழி" - இனி "தோள் சாய ஒரு தலையணை" ஆனது... முதலில், நன்றாகத்தான் இருந்தது - தூங்கா இரவுகள் - உன் நினைவுகளை சுமந்தபடி... இப்பொழுதும், தூங்கா இரவுகள் - உன் நினைவுகளை சுமந்தபடி - ஆனால், நன்றாகத்தான் இல்லை... காதல் சொட்ட சொட்ட கவிதை எழுதியவனை - இன்று கண்ணீர் சொட்ட சொட்ட எழுத வைக்கிறாய்... காதலிக்காதே என்று சொல்லாதே - அதற்கு பதிலாய் கத்தி எடுத்து குத்தி விடு - அதன் வலியே மேல்... வார்த்தைகளால் என்னை கிழிக்காதே... நன்றாகத் தானடி இருந்தாய் - என்ன ஆயிற்று உனக்கு... நேற்று இருந்த நீ - இன்று இல்லை... என்ன ஆயிற்று... பதில் சொல்... கண்கள் குளமாகிறது... - நீ கண்மூடிச் செல்லாதே... காரணம் சொல் - ஏனடி? காரணம் சொல்... | |
Views: 2637 | |
Total comments: 0 | |