சேவைகள் |
CATEGORIES | |||||||
|
கணினி |
கவிதைகள் |
பெண்கள் உலகம் |
சிறுவர் பூங்கா |
உடல்நலம் |
தமிழ் சினிமா |
ஆன்மீகம் |
நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
Email Subscribe |
Serch |
|
Statistics |
Online Users |
|
Site Friend |
|
இணைப்பு கொடுக்க |
Code : |
Vote Plz.. |
|
Main » Articles » கவிதைகள் » காதல் வலி கவிதைகள் | [ Add new entry ] |
ஆறாத வலி!
உன் நினைவுகளும் உயிர் வலிக்கும் பிரிவுகளுமாய் என்னுள் புதையுண்டு கிடக்கின்றன! அடுக்கடுக்காய் மனச் சுமையை அடிக்கடி நீ தந்தாய் ஆண்டு பல சென்றாலும் ஆறிடுமா இந்த வலி…? ம்… ஆண்டொன்று போய் புதிய ஆண்டுகள் பல பிறந்தாலும் ஆழமாய்ப் பதிந்த வடு ஆறிடுமா…? ம்கூம்… ஆறாது ஆறாது ஒரு போதும் ஆறாது! | |
Views: 4205 | |
Total comments: 0 | |