சேவைகள் |
CATEGORIES | |||||
|
கணினி |
கவிதைகள் |
பெண்கள் உலகம் |
சிறுவர் பூங்கா |
உடல்நலம் |
தமிழ் சினிமா |
ஆன்மீகம் |
நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
Email Subscribe |
Serch |
|
Statistics |
Online Users |
|
Site Friend |
|
இணைப்பு கொடுக்க |
Code : |
Vote Plz.. |
|
Main » 2009 சித்திரை 3 » யு எஸ் பி கருவிகளின் செயல் வேகத்தை அளவிடுவது எப்படி?
11:08 AM யு எஸ் பி கருவிகளின் செயல் வேகத்தை அளவிடுவது எப்படி? | |
புதிதாக ஒரு USB வகையைச் சேர்ந்த Flash Drive வாங்கி இருப்போம். அதன் செயல் வேகத்தை அத்துடன் ஒரு கையேட்டில் குறித்திருப்பார்கள். ஆனால் அது உண்மை தானா? உண்மையிலேயே ஒரு USB 2.0 வகையைச் சேர்ந்த நினைவகக் கருவியானது (memory device) அதன் செயல்பாட்டை நல்ல முறையில் நடத்துகிறதா?
இந்த மென்பொருட்களை இயக்கும்போது தற்காலிகமாக கோப்புகளை (temp files)
எழுதிப் பார்க்கும். அப்படி எழுதிப் பார்க்கும்போது என்ன வேகத்தில்
இயங்குகிறது என்பதை திரையில் காண்பிக்கப்படும். ஃப்ளாஷ் டிரைவ்களின் வேகத்தை அளவிட 5 மென்பொருட்களை (software applications) இங்கே காண்போம். USB 2.0 கருவிகளின் வேகம் மிகவும் பிரமிப்பூட்டுபவை. 480Mbps மற்றும், USB 1.1 ஐவிட 40 மடங்கு அதிரிக்கப்பட்ட வேகமாகவும் இயங்குபவை. | |
|
Total comments: 0 | |