Main »
2009 » பங்குனி » 20 » எளிய தமிழில் PHP - 08
3:48 PM எளிய தமிழில் PHP - 08 |
PHP ஒப்படைப்பு வினைக்குறி
PHP ஒப்படைப்பு வினைக்குறி பற்றி பார்ப்போம் அதாவது Assignment Operators. ஒப்படைப்பு வினைக்குறி
வினைக்குறி
| எடுத்துக்காட்டு
| எடுத்துக்காட்டின் விளக்கம்
| = | x=y | x=y | += | x+=y | x=x+y | -= | x-=y | x=x-y | *= | x*=y | x=x*y | /= | x/=y | x=x/y | .= | x.=y | x=x.y | %= | x%=y | x=x%y |
மேலே உள்ள வினைக்குறிகளுக்கு எடுத்துக்காட்டுகள் பார்ப்போம் .
= வினைக்குறி
X=Y இதன் பொருள் X என்ற மாறியில் உள்ள தகவலை Y என்ற மாறிக்கு ஒப்படைக்கிறோம் அதனாலேயே ஒப்படைப்பு வினைக்குறி என்றழைக்கப்படுகிறது.
எடு. கா
$x=5; $x=$y; $x++;
echo "Y:".$y; echo' '; echo "x:".$x; ?>
இதன் வெளியீடு Y :5 X : 6
+= வினைக்குறி
X+=Y இதன் பொருள் X=X+Y அதேபோல் Y+=X என்றால் Y=Y+X
எடு . கா
$x=5; echo "x:".$x;
$y=6; $x+=$y
echo "Y:".$y; echo' '; echo "x:".$x; ?>
இதன் வெளியீடு X: 5 Y :5 X : 11
-= வினைக்குறி
X-=Y இதன் பொருள் X=X-Y அதேபோல் Y-=X என்றால் Y=Y-X
எடு . கா
$x=6; echo "x:".$x;
$y=5; $x-=$y
echo "Y:".$y; echo' '; echo "x:".$x; ?>
இதன் வெளியீடு X: 6 Y :5 X : 1
*= வினைக்குறி
X*=Y இதன் பொருள் X=X*Y அதேபோல் Y*=X என்றால் Y=Y*X
எடு . கா
$x=6; echo "x:".$x;
$y=5; $x*=$y
echo "Y:".$y; echo' '; echo "x:".$x; ?>
இதன் வெளியீடு X: 6 Y :5 X : 30
/= வினைக்குறி
X/=Y இதன் பொருள் X=X/Y அதேபோல் Y/=X என்றால் Y=Y/X
எடு . கா
$x=6; echo "x:".$x;
$y=3; $x/=$y
echo "Y:".$y; echo' '; echo "x:".$x; ?>
இதன் வெளியீடு X: 6 Y :3 X : 2
.= வினைக்குறி
X.=Y இதன் பொருள் X=X.Y அதேபோல் Y.=X என்றால் Y=Y.X
எடு . கா
$x=6; $y=3;
$x.=$y
echo "X:".$X; ?>
இதன் வெளியீடு X: 63
(X.Y) = இதன் அர்த்தம் x மாறியில் உள்ள தகவலையும் Y மாறியில் உள்ள தகவலையும் சேர்த்து வெளியீடாக வரும் .
%= வினைக்குறி
X%=Y இதன் பொருள் X=X%Y அதேபோல் Y%=X என்றால் Y=Y%X
எடு . கா
$x=6; $y=5;
$x%=$y
echo "X:".$X; ?>
இதன் வெளியீடு X: 1 |
Views: 718 |
Added by: m_linoj
| Rating: 0.0/0 |