Main »
2009 » பங்குனி » 20 » எளிய தமிழில் PHP - 06
3:45 PM எளிய தமிழில் PHP - 06 |
PHP வினைக்குறி
வணக்கம் வாசகர்களே போன பதிவில் PHP சரங்கள் மற்றும் அதன் சில செயற்கூறுகளை
பார்த்தோம். இந்த பதிவில் PHP வினைக்கூரிகளை பற்றி பார்ப்போம்.
PHP வினைக்குறி (operators)
Arithmetic Operators [எண்கணித வினைக்குறி] Assignment Operators [ஒப்படைப்பு வினைக்குறி] Comparison Operators[ஒப்பீடு வினைக்குறி ] Logical Operators[தர்க்கவியல் வினைக்குறி]
எண்கணித வினைக்குறி
வினைக்குறி | விவரிப்பு | எடுத்துக்காட்டு
| முடிவு
| + | கூட்டல்
| x=2 x+2 | 4 | - | கழித்தல்
| x=2 5-x | 3 | * | பெருக்கல்
| x=4 x*5 | 20 | / | வகுத்தல்
| 15/5 5/2 | 3 2.5 | % | Modulus (வகுத்தல் மீதி)
| 5%2 10%8 10%2 | 1 2 0 | ++ | அதிகரித்தல்
| x=5 x++ | x=6 | -- | குறைத்தல்
| x=5 x-- | x=4 |
ஒப்படைப்பு வினைக்குறி
வினைக்குறி
| எடுத்துக்காட்டு
| எடுத்துக்காட்டின் விளக்கம்
| = | x=y | x=y | += | x+=y | x=x+y | -= | x-=y | x=x-y | *= | x*=y | x=x*y | /= | x/=y | x=x/y | .= | x.=y | x=x.y | %= | x%=y | x=x%y |
ஒப்பீடு வினைக்குறி
வினைக்குறி
| விவரிப்பு
| எடுத்துக்காட்டு
| == | is equal to | 5==8 returns false | != | is not equal | 5!=8 returns true | > | is greater than | 5>8 returns false | < | is less than | 5<8> | >= | is greater than or equal to | 5>=8 returns false | <= | is less than or equal to | 5<=8 returns true |
தர்க்கவியல் வினைக்குறி
வினைக்குறி
| விவரிப்பு
| எடுத்துக்காட்டு
| && | and | x=6 y=3 (x <> 1) returns true | || | or | x=6 y=3 (x==5 || y==5) returns false | ! | not | x=6 y=3 !(x==y) returns true | |
Views: 725 |
Added by: m_linoj
| Rating: 0.0/0 |