Main »
2009 » பங்குனி » 20 » எளிய தமிழில் PHP - 04
3:36 PM எளிய தமிழில் PHP - 04 |
PHP மாறியின் விதிமுறைகள்
நேற்று PHP யின் அடிநிலை இலக்கணம் பற்றி பார்த்தோம், இன்று PHP மாறியின் விதிமுறைகளை பார்ப்போம்.
எல்லா மொழிகளிலும் ஒரு மாறியை உபோயோகபடுதும் போது அந்த மாறி எந்த வகையை சார்ந்தது என்று குறிப்பிட வேண்டும்
எடு. கா
int c; என்று c மொழியில் குறிப்பிட வேண்டும் ஆனால் PHP யில் தேவை இல்லை
PHP தானாகவே வகையை declare செய்து கொள்ளும்.
1. ஒரு மாறி தொடங்கும் போது எழுத்தாக அல்லது underscore _ இருக்கலாம் .
2. ஒரு மாறி எண்ணெழுத்து (alphanumeric) அல்லது underscores இருக்கலாம் a-z, A-Z, 0-9, and _ )
3. ஒரு மாறி(variable)க்கு இடையில் தேவை இல்லாத இடைவெளி இருக்ககூடாது. ($my_string), or ($myString) இப்படி இருக்கலாம் . |
Views: 726 |
Added by: m_linoj
| Rating: 0.0/0 |