| சேவைகள் |
| CATEGORIES | |||||
|
| கணினி |
| கவிதைகள் |
| பெண்கள் உலகம் |
| சிறுவர் பூங்கா |
| உடல்நலம் |
| தமிழ் சினிமா |
| ஆன்மீகம் |
| நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
| Email Subscribe |
| Serch |
|
|
| Statistics |
| Online Users |
|
|
| Site Friend |
![]()
|
| இணைப்பு கொடுக்க |
Code :
|
| Vote Plz.. |
|
|
Main » 2009 பங்குனி 20 » எளிய தமிழில் PHP - 03
3:35 PM எளிய தமிழில் PHP - 03 | |
PHP யின் அடிநிலை இலக்கணம்வணக்கம் அன்பு வாசகர்களே, நேற்று PHP எப்படி செய்யல்படுத்துதல் பற்றி பார்த்தோம்.இன்றில் இருந்து பாடங்கள் துவங்கிறது. * PHP யின் அடிநிலை(Basic) இலக்கணம்(Syntax) பற்றி இன்று பார்ப்போம். ஒரு PHP நிரல் (program) எழுதும் போது 1. என்று ஆரம்பித்து ?>என்று முடிக்க வேண்டும்,இதை PHP block (கட்டம்) என்று குறிப்பிடுவர். 2. இந்த PHP block (கட்டம்) PHP கோப்பில் எங்கும் பயன்படுத்தலாம். 3. variables (மாறி) இருந்தால் மட்டுமே ஒரு நிரல் (program) எழுத முடியும் மாறி(variable) என்றால் என்ன ? மாறி என்பது ஒரு தகவலை சேமிக்க பயன்படும், அந்த தகவல் ஒரு எழுத்தாக இருக்கலாம், அல்லது எண்களாக இருக்கலாம், அல்லது அணிகளாக(arrays) இருக்கலாம் . 4. ஒவ்வொரு மாறிக்கு(variable) முன்னால் $ என்ற குறியீடு இருக்க வேண்டும் 5. PHP கட்டத்துக்குள் இருக்கும் ஒவ்வொரு வரிகளும் அரைப்புள்ளியுடன் (;) முடிவடைய வேண்டும். எடுத்துக்காட்டு : இதை test-run.php என்று சேமிக்கவும், பிறகு செய்யல்படுத்த எளிய தமிழில் PHP - 02 பின்பற்றவும். மேலே குறிப்பிட்டுள்ள நிரலில் (Program) $variable என்பது மாறி (variable) . echo என்பது output print செய்ய உதவும் கட்டளை, "Double Quotes" அல்லது ஒரு மாறியை குறிப்பிட்டு print செய்யலாம் . முதலில் நாம் $variable என்ற மாறியில் நமக்கு தேவையானவற்றை சேமித்து கொள்வோம் பிறகு அந்த variable print செய்ய echo கட்டளையை பயன்படுத்திகிறோம் . | |
|
| |
| Total comments: 0 | |



