| சேவைகள் | 
| CATEGORIES | |||||
| 
 | 
| கணினி | 
| கவிதைகள் | 
| பெண்கள் உலகம் | 
| சிறுவர் பூங்கா | 
| உடல்நலம் | 
| தமிழ் சினிமா | 
| ஆன்மீகம் | 
| நகைச்சுவை(ங்க...)! | ||||||
| 
 | 
| Email Subscribe | 
| Serch | 
|  | 
| Statistics | 
| Online Users | 
|  | 
| Site Friend | 
|    | 
| இணைப்பு கொடுக்க | 
|   Code :     | 
| Vote Plz.. | 
|  | 
Main » 2009  பங்குனி  20 » நெருப்பு நரி உலவியில் தரவிறக்க வேகத்தை அதிகரிக்க
| 3:22 PM நெருப்பு நரி உலவியில் தரவிறக்க வேகத்தை அதிகரிக்க | |
| வேகமாக இயங்குவதுடன் ஏராளமான நீட்சிகளை (addon) உடையதாகவும் இருப்பதால் இது உலகமெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏதேனும் கோப்புகளை இணையத்தின் ஊடாகத் தரவிறக்கம் / இணையிறக்கம் (download) செய்யும்போது மட்டும் பிற முடுக்கிகளின் (accelerator) அளவிற்கு இதன் வேகம் இருப்பதில்லை என்கிற குறை உண்டு. தரவிறக்க வேகத்தை அதிகரிப்பதற்காகவே நெருப்புநரிக்காக ஒரு நீட்சி உள்ளது. இதை Firefox உடன் ஒருங்கிணைத்துவிட்டால் தரவிறக்க வேகம் 10 மடங்கு அதிகரிக்கிறது என வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்த நீட்சியை நிறுவுவதற்கு முன்னர் உங்கள் நெருப்பு நரி உலவியை மேம்படுத்திக் (update) கொள்ளவும். உலவின் வெர்சன் (version) 3.0+ ஆக இருத்தல் நலம். சுட்டி : http://www.fireaddons.com/iamchosen/ | |
|  | |
| Total comments: 0 | |