| சேவைகள் | 
| CATEGORIES | |||||
| 
 | 
| கணினி | 
| கவிதைகள் | 
| பெண்கள் உலகம் | 
| சிறுவர் பூங்கா | 
| உடல்நலம் | 
| தமிழ் சினிமா | 
| ஆன்மீகம் | 
| நகைச்சுவை(ங்க...)! | ||||||
| 
 | 
| Email Subscribe | 
| Serch | 
|  | 
| Statistics | 
| Online Users | 
|  | 
| Site Friend | 
|    | 
| இணைப்பு கொடுக்க | 
|   Code :     | 
| Vote Plz.. | 
|  | 
Main » 2009  பங்குனி  12 » வெட்கத்தின் மை!
| 2:55 PM வெட்கத்தின் மை! | |
| உன் வெட்கத்தின் மையால் வரையப்படுகிறது அந்தி! * உன் புன்னகைகளை மதுக் கோப்பையில் நிரப்பித் தந்தேன் தள்ளாடியபடி இருக்கிறது இதயம்! * காதல் மீனுக்கு பொரி நீ,நான்!! * விரலசைத்து நீ பேசும்போது காற்று ஓர் வீணை! * உன்னோடு நான் இருக்கையில் உலகின் பரப்பளவு சில சதுர அடிகள்! * நீ சிந்தும் வெட்கத்தை சேலையென உடுத்திக் கொள்கின்றன என் கவிதைகள்! | |
|  | |
| Total comments: 0 | |