| சேவைகள் | 
| CATEGORIES | |||||
| 
 | 
| கணினி | 
| கவிதைகள் | 
| பெண்கள் உலகம் | 
| சிறுவர் பூங்கா | 
| உடல்நலம் | 
| தமிழ் சினிமா | 
| ஆன்மீகம் | 
| நகைச்சுவை(ங்க...)! | ||||||
| 
 | 
| Email Subscribe | 
| Serch | 
|  | 
| Statistics | 
| Online Users | 
|  | 
| Site Friend | 
|    | 
| இணைப்பு கொடுக்க | 
|   Code :     | 
| Vote Plz.. | 
|  | 
Main » 2009  பங்குனி  4 » மயிலிறகு காயங்கள்..
| 4:34 PM மயிலிறகு காயங்கள்.. | |
| கொன்று செல்வதாய் நினைத்து இருந்தேன்.. ஆனால் என் கோபங்களையும் சேர்த்து கொல்கின்றாய் நீ.. உன் பிடிவாதங்கள் எல்லாம் பிடித்து போனபின் எங்கே செல்வேன் நான் உன்னாலான காயங்கள் சொல்ல.. உன்னுடனான என் கோபங்கள் இன்று அவள் வரட்டும்.. என காத்திருக்க... உன் குரல் கேட்டதும் எங்கே சென்று விடுகின்றன என்னிடம் சொல்லாமல்? நான் வெண்மேகம் நீ நீர்த்துளி.. நீ சேர்வதில் கனமாகிறேன்.. நீ பிரிவதில் கலைந்து போகின்றேன்.. ஒரு நிமிடம் என நீ மறைந்து போகின்றாய்.. நீ இல்லாத ஒரு முழு நிமிடத்தில் துடிக்க மறுக்கும் என் இதயத்தின் வலிகள் புரியுமா உனக்கு? எனற்கு உன்னை ரொம்ப பிடிக்கும்டி.. சிரிக்கின்றாய்.. உனற்கும் பிடித்திருக்கா? இல்லை பைத்தியம் என எண்ணியா? உனற்கான காத்திருப்புகள் காயங்கள் செய்யும் என நினைத்து இருந்தேன்.. காதலிக்க சொல்லும் என எவரும் சொல்லவில்லையே.. இடிகள் இன்றி மழைகள் இல்லை.. ஊடல் இன்றி உறவு ஏது? உன் வார்த்தை வருடல்களில் ஏற்படும் மயிலிறகு காயங்களில் தினமும் செத்து எழுந்திடும் ஓர் வரம் வேண்டும்.. | |
|  | |
| Total comments: 0 | |