சேவைகள் |
CATEGORIES | |||||
|
கணினி |
கவிதைகள் |
பெண்கள் உலகம் |
சிறுவர் பூங்கா |
உடல்நலம் |
தமிழ் சினிமா |
ஆன்மீகம் |
நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
Email Subscribe |
Serch |
|
Statistics |
Online Users |
|
Site Friend |
|
இணைப்பு கொடுக்க |
Code : |
Vote Plz.. |
|
Main » 2009 மாசி 25 » வர வேண்டும் அவள்
3:30 PM வர வேண்டும் அவள் | |
வர வேண்டும் அவள்கதவைத் திறந்து வைக்கிறேன் காற்று மெல்ல நுழையுது காற்றில் அவளின் நறுமணம் மூச்சில் நிறைத்துக் கொள்கிறேன் கனவில் வந்து சிரிக்கிறாய் நிஜத்தில் தொலைவில் இருக்கிறாள் நெருங்கி என்று வருவளோ? காற்றில் ஆடும் இறகுபோல் - மனம் ஓர் இடத்தில் இல்லையே! இரவு மிகவும் நீளுதே! - இந்தத் தனிமை என்னைக் கொல்லுதே! அருகிலிருந்த போதிலே - மனம் அமைதி கொண்டிருந்தது! தொலைவில் சென்று விட்டதும் துவண்டு மிகவும் ஏங்குது! போதும் இந்தத் தண்டனை பூவே இங்கு வந்திடு உனது மழலைக் குறும்புகள் ஒவ்வொன்றாக நிகழ்த்திடு! வலிக்காமல் என்னைக் கிள்ளடி - உன் மெல்லிதழால் செல்லமாய்க் கடி. வலிக்குமாறு கட்டிக் கொள்ளடி - உன் முத்தத்தாலே என்னை மூழ்கடி! Type here and
copy text. eg: Type "Amma + Space bar" will give tamil word "அம்மா".
| |
|
Total comments: 0 | |