| சேவைகள் |
| CATEGORIES | |||||
|
| கணினி |
| கவிதைகள் |
| பெண்கள் உலகம் |
| சிறுவர் பூங்கா |
| உடல்நலம் |
| தமிழ் சினிமா |
| ஆன்மீகம் |
| நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
| Email Subscribe |
| Serch |
|
|
| Statistics |
| Online Users |
|
|
| Site Friend |
![]()
|
| இணைப்பு கொடுக்க |
Code :
|
| Vote Plz.. |
|
|
Main » 2009 மாசி 25 » எனக்கான காதல்
3:21 PM எனக்கான காதல் | |
எனக்கான காதல்உன்னை பார்த்த பிறகும்.. ஒளிந்து கொள்கிறது.. என் மனது உனக்குள்ளும்.. உன் மனது எனக்குள்ளும் ! நீ விட்டுச்சென்ற வாசனைகளில் மிச்சமிருக்கிறது எனது வாழ்க்கை.! உன் கண்ணை ஒட்டிய கண்ணீருக்குள் இன்னும் மின்னுகிறது முன்னம் உள்ள புன்னகை ! என்னில் காணமல் போன கனவுகள் தேடிக்கொண்டிருக்கின்றன உனது நினைவுகளை..! நீ கேட்காமல் விட்டுசென்ற என் வார்த்தைகள் முட்டிமோதிகொள்கின்றன என் வீட்டு சுவர்களில்...! Type here and
copy text. eg: Type "Amma + Space bar" will give tamil word "அம்மா".
| |
|
| |
| Total comments: 0 | |



