சேவைகள் |
CATEGORIES | |||||
|
கணினி |
கவிதைகள் |
பெண்கள் உலகம் |
சிறுவர் பூங்கா |
உடல்நலம் |
தமிழ் சினிமா |
ஆன்மீகம் |
நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
Email Subscribe |
Serch |
|
Statistics |
Online Users |
|
Site Friend |
|
இணைப்பு கொடுக்க |
Code : |
Vote Plz.. |
|
கடவுச்சொற்களைப் பராமரிக்க இலவச மென்பொருள்
எத்தனையோ இணையத்தளங்களில் நாம் பயனர் கணக்கு (user name & password)
வைத்திருப்போம். ஒவ்வொன்றுக்கும் வித்தியாசமான வேறு வேறு கடவுச்சொற்களை
(password) உருவாக்கி இருப்போம். ஒவ்வொரு பாஸ்வேர்டையும் தனித்தனியாக
பாதுகாப்பது கடினம் எனத் தோன்றியவர்கள் - அனைத்துத் தளங்களுக்குமே ஒரே
பயனர்கணக்கையும், ஒரே பாஸ்வேர்டையுமே வைத்திருப்போம்.
இது மிகமிகக் குழப்பமான - கடினமான செயல். இதை எளிமைப்படுத்த உதவும் மென்பொருள்களில் மூன்றை கீழே சுட்டிகளில் (links) தரவிருக்கிறேன்.
இந்த மென்பொருட்களின் உதவியுடன் எந்தத்தளங்களில் என்ன username, என்ன password பயன்படுத்துகிறோம் என்பதை ஒரு தரவுத்தளமாக(Database) பதிவு செய்யவேண்டும்.
இறுதியில் இந்த மென்பொருளை இயக்குவதற்காக மட்டும் ஒரு மாஸ்டர் பாஸ்வேர்டைத் தேர்வு செய்து அதை மட்டும் மனதில் ஏற்றிக்கொள்ளவேண்டும். அவ்வளவுதான்.
யாருக்காவது உங்களது பாஸ்வேர்ட் தெரிந்துவிட்டால் உடனே மாற்றிவிடுங்கள். அல்லது குறிப்பிட்ட காலங்களுக்கு ஒரு முறையாவது பாஸ்வேர்டை மாற்றிக்கொண்டே இருங்கள்.
பாஸ்வேர்ட் விவகாரத்தில் எப்போதும் கவனம் தேவை. அதற்காகவே இந்தப் பதிவை எழுதியிருக்கிறேன்.
மென்பொருட்களைத் தரவிறக்கம் செய்ய கீழ்க்கண்ட சுட்டிகளைச் சொடுக்கவும்.
http://keepass.info/
http://www.zeraha.org/dload.php?action=license&license_id=2&file_id=42
https://www.steganos.com/us/products/data-security/locknote/overview/