இலவச கோப்புச் சுருக்கிகள் ஐந்து
மிகப்பெரிய அளவிலான கோப்புகளைச் அழுத்திச் சுருக்கி அளவைக் குறைத்து
நண்பர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவதோ, வேறு ஏதேனும் USB களில் பதிவதோ நாம்
அறிந்த ஒன்று.
100 MB அளவிலான கோப்புகளின் தொகுப்பை அழுத்திச் சுருக்கி 40MB யாகக் குறைப்பதற்கு உதவும் மென்பொருட்களை Archiver என்கிறோம். இதனால் நமது hard diskன் நினைவகம் நமக்கு உபரியாகக் கிடைக்கும்.
எப்போதாவது பயன்படுத்தப் போகும் கோப்புகளைச் சுருக்கி வைத்துக்கொள்ளலாம். நமது Harddiskன் Memory Space வீணாவதைத் தடுப்பதற்கு இது ஒரு நல்ல வழி.
மின்னஞ்சல் attachment ல் மிகப்பெரிய கோப்புகளை அனுப்ப இயலாதபோது, சுருக்கியின் உதவியை நாடுவதும் நன்மையே.
WinZip, WinRar போன்ற சுருக்கிகள் உலகலாவிய வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. ஆனால் அவை இலவச மென்பொருட்கள் அன்று. குறிப்பிட்ட காலத்திற்கு அவற்றை இலவசமாகப் பயன்படுத்தலாம். கால அவகாசம் முடிந்ததும் அவை காலாவதி ஆகிவிடும்.
இலவசமாகக் கிடைக்கும் சுருக்கிகள் (Compressors - Achiever) ஐந்தை இங்கே காணலாம்.
http://www.7-zip.org/
http://www.izarc.org/
http://www.tugzip.com/
http://www.larshederer.homepage.t-online.de/cabpack.htm
http://kgbarchiver.net/